எனக்குள் நான்..
Friday, August 10, 2012
பெண் சிசு
என்றும் அழுகையில் திணரடிப்பவள்,
இன்று அழகாய் புன்னகைக்கிறாள்..
"என்னை அல்ல, உன்னை நீயே அழிக்கப் போகிறாய்"
என்று சொல்லாமல் சொல்கிறது அவள் பார்வை -
கையில் நெல் மணியுடன் நிற்க்கும் என்னை பார்த்து!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment