எனக்குள் நான்..
Thursday, May 24, 2012
மிருக வதைச் சட்டம்
பெண்
நாண,
பெண்ணில்
உள்ள
பெண்மையை
ரசித்து
அ
ர்ப்ப
சுகம்
தேடும்
மானுடனுக்காகவே
கொண்டு
வர
வேண்டும் -
மிருக
வதை ஆதரிப்புச்
சட்டம்!!
Monday, May 7, 2012
2 மணி நேரம்
22 மணி நேர உழைப்பும் உறக்கமும்
புரிய வைக்காத வாழ்வின் அர்த்தங்களை
புரிந்துக்கொள்கிறேன் - என் 2 மணி நேர
கண்ணீர் கோலங்களில்..!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)