Tuesday, January 17, 2012

நீ.. நான்... நாம்...

நம் வீட்டில் உன்னுடன் வாழப் போகும் அறுவது வருடங்களை எண்ணியே,
ஒவ்வொரு நொடியையும் கழிக்கிறேன் - என் வீட்டில்!

No comments:

Post a Comment