Wednesday, October 19, 2011

காதலின் ரகசியம்

பேசுவதற்க்கு எதுவும் இல்லாமலே
மணிக்கணக்கில் பேசுவது எப்படி என்பது
காதலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

No comments:

Post a Comment