Tuesday, January 24, 2012

நிஜமாகும் கற்பனைக் கவிதை

காதலில் மிதக்கும் நொடி
உலகம் மறக்கும், நம்மை சுற்றி நடக்கும் எல்லாம்
எங்கோ நடப்பது போல் தோன்றும்
என்று கேட்டதுண்டு..
இன்று உண்மையாய் உணர்கிறேன்...
கற்பனை நிஜமாகவும்,
நிஜம் கவிதையாகவும் மாறும் போது...!

No comments:

Post a Comment