Thursday, January 17, 2013

என் கவிதையே... (பகுதி - 12)

சூரியோதயம் பற்றிய கவலை எல்லாம் எனக்கில்லை..
என்னவள் கண்விழிக்கும் நொடியில் துவங்கி
அவள் சோம்பல் முறிக்கும் நொடியே முடிந்து விடுகிறது
என் பிரம்ம முஹூர்த்தங்கள்..!

No comments:

Post a Comment