எனக்குள் நான்..
Wednesday, January 16, 2013
பொருத்தம்
கவிதை எழுதத் தெரியவில்லை..
ஆனாலும் எனக்கு கவலையில்லை..
நீ எனக்காக எழுதும் அனைத்தும்,
என்னை விட உனக்கு சிறப்பாக பொருந்துவதால்..!!!
~Maaya~
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment