காதலை போல் இனிமையான அமுதும்,
கொடுமையான நஞ்சும் பூமியில் ஏது..??
தன்னிலை மறக்கச் செய்யும் காதல்,
சமயத்தில் தன்னையே வெறுக்கவும் வைக்கும்..
காதல் இத்தனை கசப்பானதா?
உயிரில் கலந்த உணர்வை மட்டும்
பிரிக்கும் கருப்பு அன்னப் பட்சி - காதல்..
காதல் எப்போதும் வித்தியாசமானது...
இரு உயிர்களை இணையச் செய்யும் காதல்,
பிரிக்கவும் செய்யும்...
குடும்பங்களுக்குள் குழப்பம் இல்லா காதல்…
நாம் இருவரும் மட்டும் பிரிந்து
தனிமையில் வாடுவதென்ன..??
நீ நான் என்பது தொலைந்து
நாம் ஆவது என்றோ..??
காதல் என்ற வார்த்தை வாழ்க்கையாய் மாறுவது என்றோ..??

No comments:
Post a Comment